உலகில் உள்ள கொடிய விஷம் வாய்ந்த செடிகள்!

ஷர்பகந்தா - இந்த செடியின் பால் அதிக விஷ தன்மை வாய்ந்தது

ஊமத்தம் செடி - இந்த செடிகள் இருக்கும் பக்கமே போக வேண்டாம்

ரத்தம் கக்கிய செடி - இதை தொட்டால் நீங்கள் இரத்தம் கக்க தொடங்குவீர்கள்

ஆமணக்கு செடி - ஆமணக்கு விதை உயிரியை பறிக்கும்

சிவப்பு காளான்கள் - இதை உணவாக சாப்பிட்டல் ஆபத்துதான்

அரளி செடி - இதன் இலைகளில் விஷ தன்மை காணப்படுகிறது

டெட்லி நைட்ஷேட் - இதை சாப்பிட்டால் மரணம் நிகழ வாய்ப்புள்ளது

குன்றிமணி கொடி - சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும் விதை ஆபத்தை உண்டாக்கும்

புகையிலை - புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கும்

Thanks for Reading. UP NEXT

இயல்பு நிலைக்கு திரும்பிய வெப்பநிலை

View next story