நடிகர் அஜித் காலை 6.40 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்து 7 மணிக்கு முதல் ஆளாக வாக்கினை பதிவு செய்தார்



கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் விஜய் சேதுபதி வாக்கினை பதிவு செய்தார்



கோலிவுட்டின் சாக்லேட் பாய், ஹரிஷ் கல்யாண் வரிசையில் நின்று தன் கடமையை ஆற்றினார்



நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் குடும்பத்துடன் வாக்களித்தனர்



குஷ்பூ, இயக்குநர்கள் சுந்தர் சி, குடும்பத்துடன் வாக்களித்தனர்



இயக்குநர் மற்றும் நடிகருமான சந்தான பாரதி, அவர் குடும்பத்துடன் சென்று வாக்கு அளித்துள்ளார்



தமிழ் சினிமா இயக்குநர் லிங்குசாமி வாக்களித்துவிட்டார்



அருவி நடிகை அதிதி பாலன், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்



இயக்குநர் பாரதிராஜாவும் அவரது மகன் மற்றும் நடிகருமான மனோஜும் வாக்களித்துள்ளனர்



கோலிவுட் ஜோடிகளான நடிகை சினேகா, நடிகை பிரசன்னா ஆகிய இருவரும் வாக்களித்துள்ளனர்



ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார்



சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்