குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைச் செலவிடும் அதே நேரம் அவர்களுடனான எல்லைகளை வரையறுத்துக் கொள்வதும் முக்கியம். முன்னுரிமை கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் யதார்த்தமாக இருங்கள் ஒரு 'முடிவு' நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளுங்கள் ஒரு சமயத்தில் ஒருவருடன் மட்டுமே பேசுங்கள் எல்லாமும் நமக்கானது அல்ல என்பதை உணர்ந்து செயல்படவும். அதனால் சூழலைப் புரிந்து அதற்கேற்றபடி தேர்வு செய்யுங்கள். உங்கள் ஓய்வும் மன அமைதியும் மிக முக்கியம். நீங்கள் விடுமுறை நாட்களில் உங்களையும் மீறி அதிக நேரத்தை நண்பர்களுக்காகச் செலவிடலாம்.