குளிர்காலத்தில் சரும பராமரிப்பிற்கு கற்றாழை சிறந்த தேர்வாகும்.



கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம்,



பொட்டாசியம், வைட்டமின் ஏ,பி1,பி2 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.



கற்றாழை சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகிறது.



உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.



சருமத்தில் உள்ள இறந்த செல்களை மீட்டெடுக்க பெரிதும் உதவுகிறது.



கற்றாழையை  சிறந்த க்ளன்ஸாராக பயன்படுத்தலாம்.  



கற்றாழை வெப்பத்தைத் தணிக்கும்.



கற்றாழையை சாப்பிடுவது உடல் செல்களின் நலனைப் பாதுக்காக்கிறது.



இதோடு பன்னீரும் சேர்த்துகொள்ளலாம்.