ஆஸ்துமாவை குணப்படுத்தும் வழிமுறைகளை காணலாம்!



தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து கஷாயமாக குடிக்கலாம்



முசுமுசுக்கைக் கீரையின் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து சாப்பிடலாம்



சித்தரத்தை பொடியை உட்கொண்டால் ஆஸ்துமா குணமாகலாம்



குளிர்ந்த உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



பூண்டு சேர்த்து அரிசிக் கஞ்சி குடிக்கலாம்



வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிடலாம்



வயிறு முட்ட முட்ட சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



வைட்டமின் ஏ,சி,ஈ மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்



சிவப்பு குடைமிளகாய் நுரையீரலை நன்கு செயல்பட உதவும்