எண்ணெய் தடவி, தூள் உப்பு தூவிட்டு, வெங்காயம் வைத்து அனைத்து இடத்திலும் தேய்க்கலாம்



ஒரு முட்டையை உடைத்து ஊற்றவேண்டும். இப்படி செய்தால் தோசைக்கல் பக்குவம் பெறும்



கோதுமை மாவை தண்ணீரில் கலக்கி ஊற்றி பார்க்கலாம்



தோசைக்கல்லில் புளியை கூடு தேய்க்கலாம்



விளக்கெண்ணெய் தடவிட்டு பெரிய வெங்காயத்தை நன்றாக தேய்க்கலாம்



கைகுட்டை அளவிலான ஈர துணியால் கல்லை தேய்த்து தோசை சுட்டால் தோசை நன்றாக வரும்



இவை ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும்



பின் கெட்டியான மாவை எடுத்துக்கொள்ள வேண்டும்



கல்லை அடுப்பில் வைத்துவிட்டு, மிதமான சூட்டில் எண்ணெய் தேய்க்காமல் மாவை ஊற்ற வேண்டும்



தோசை வார்த்த பின் எல்லா ஓரத்திலும் எண்ணெய் ஊற்ற வேண்டும்