நம்முடைய உடலில் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் முத்திரைகளால் தீர்வு காண முடியும் என கூறப்படுகிறது



முத்திரைகள் நம்முடைய உடலை சீராக செயல்பட வைக்குமாம். குறிப்பாக வாதம், பித்தம், கபம் ஆகியவற்றைச் சமன் செய்யுமாம்



அந்த வகையில் அக்னி முத்திரையால் ஏற்படும் பலன்களை பற்றி பார்ப்போம்



உடலில் உள்ள ஐம்பூதங்கள் சம்பந்தப்பட்ட உறுப்புகள் தூண்டப்படும்



இந்த முத்திரையை காலையில் வெறும் வயிற்றில் பயிற்சி செய்வது மிகச் சிறந்தது என்று கூறப்படுகிறது



இது பருவகாலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சலை குணப்படுத்தலாம் என கூறப்படுகிறது



இது கொலஸ்டிராலைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவலாம்



இது உடல் பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவலாம்



உணவு மற்றும் உடற்பயிற்சியோடு இந்த முத்திரை செய்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்



மன ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த அக்னி முத்திரைக்கு உள்ளது