வயது கூடினாலும் எப்போதும் இளமையாக இருக்க என்ன சாப்பிட வேண்டும்?



பப்பாளி சருமத்திற்கு மிகவும் நல்லது



இதில் உள்ள வைட்டமின் ஏ, முகத்தை பளபளப்பாக வைக்கும்



மாதுளையில் புனிகலஜின்ஸ் என்ற சேர்மம் உள்ளது



இதில் உள்ள கொலாஜன் சருமத்தை இறுக்கமாக வைத்துக்கொள்ளும்



தயிரில் ப்ரோபயாடிக்குகள் உள்ளன, அவை உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர உதவுகின்றன



வைட்டமின் பி12 நிறைந்துள்ள தயிர், சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது



பச்சை இலை காய்கறிகளில் உள்ள குளோரோபில் சருமத்தில், கொலாஜனை அதிகரிக்கலாம்



தக்காளியில் அதிக அளவு லைகோபீன் உள்ளது



இது சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர் வீச்சுகளுக்கு எதிராக போராட உதவுகிறது