காய்கறிகள் நம் அன்றாட உணவில் முக்கிய பங்கினை கொண்டுள்ளது



காய்கறிகளில் ஏகப்பட்ட சத்துகள் நிறைந்து உள்ளது



நாம் சில காய்கறிகளை சமைக்கும் முன் தோலை நீக்குவது உண்டு..



அவ்வாறு தோலை நீக்க கூடாத காய்கறிகள் இதோ..



குடைமிளகாயின் தோலில் நார்சத்து மற்றும் ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது



உருளை கிழங்கின் தோலில் நார்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் என பல நன்மைகள் உள்ளது



கேரட்டின் தோலில் நார்சத்து, தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது



சுரைக்காயை தோளுடன் உண்பதால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று கூறப்படுகிறது



இனிப்பு உருளைகிழங்கின் தோலில் ஊட்டசத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது



வெள்ளரிக்காயின் தோலில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது