கோதுமை மாவு, உலகளவில் பயன்படுத்தப்படுகிறது சப்பாத்தி, ரொட்டி ஆகிய பிரதானமான உணவுகளை தயாரிக்க கோதுமை பயன்படுகிறது கோதுமை மாவுக்கு பதிலாக என்ன பயன்படுத்தலாம்?? அரிசி மாவை பயன்படுத்தலாம் கடலை மாவு பயனுள்ளதாக இருக்கும் ஓட்ஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது மரவள்ளி கிழங்கு மாவை பயன்படுத்தலாம் மரகோதுமை மாவும் உபயோகமாகும் தேங்காயில் இருந்தும் மாவு எடுக்கப்படுகிறது பாதாமில் இருந்தும் மாவு எடுக்கப்படுகிறது