எக்காரணம் கொண்டும் வீட்டில் இப்படி விளக்கு ஏற்றாதீர்கள்! அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவார்கள் விளக்கேற்றும் போது சில தவறுகளை செய்தால் காலத்திற்கும் கஷ்டம் வந்து விடுமாம் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்திலும் அந்தி மாலையில் பிரதோஷ நேரத்திலும் நம்முடைய வீட்டில் விளக்கு ஏற்றலாம் பூஜை ரூமில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும் வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும் தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும் முன்குறிப்பிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தினால் வீட்டிற்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லது