தரமான குலாப் ஜாமுனை வீட்டிலேயே செய்ய டிப்ஸ் இதோ! தரமான பால் பவுடரை பயன்படுத்தவும் ஒரு பங்கு பால் பவுடருக்கு 3/4 சர்க்கரை சரியாக இருக்கும் மாவு பிசுபிசுப்புடன் இருக்குமாரு பிசைய வேண்டும் சர்க்கரை பாகில் ரோஸ் எசன்ஸ், குங்குமப்பூ சேர்க்கலாம் எண்ணெயில் பொரிப்பதற்கு பதில் நெய்யில் பொரித்தல் சுவை கூடதலாக இருக்கும் உங்களால் முடியும் என்றால், நெய்யை பொரிக்க பயன்படுத்தலாம் குலாப் ஜாமுனின் பாகும், லேசான பதத்தில் இருக்க வேண்டும் குலாப் ஜாமுனை சர்க்கரை பாகில் நன்கு மூழ்கி வைக்க வேண்டும் குறைந்தது 4 முதல் 6 மணிநேரம் வரை ஊற வைக்கவும்