முழு உடலுக்கும் நன்மை அளிக்கும் துளசி நீர்! துளசி இலையில் இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மையுள்ளது புதிதாக உண்டாகும் நோய் தொற்றுகளை ஆரம்பத்தில் அழிக்கும் தன்மை துளசிக்கு உண்டு துளசி தண்ணீரை குடிப்பதால் உடனடி ஆற்றல் கிடைக்கும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அவ்வப்போது ஏற்படும் சளி பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் துளசி இலை உங்கள் இருதயத்தை பாதுகாக்கலாம் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை குறைக்கிறது கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கலாம்