ஜாக்கிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.. உடல் எடையை குறைக்க உதவலாம் எலும்புகளை வலுப்படுத்தலாம் மன அழுத்தத்தை போக்கலாம் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கலாம் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவலாம் நல்ல தூக்கத்தை பெற உதவலாம் நீரிழிவு ஆபத்தை குறைக்க உதவலாம் மூட்டுகளின் ஆரோக்கியத்தை காக்க உதவலாம்