தொப்புள் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் தொப்புள் சுத்தமாக இல்லையென்றால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் வரும் தொப்புள் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நிறைய நன்மைகள் உள்ளன தொப்புளில் தினமும் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வரலாம் இது ரிலாக்ஸான உணர்வை கொடுக்கும் சருமத்தை மென்மையாக மாற்றலாம் மூட்டு வலியால் அவதிபடுபவர்கள் இதை செய்து பார்க்கலாம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் இனப்பெருக்கம் தொடர்பான உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கலாம் வயிற்று மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு உதவலாம்