நகங்களை கடிப்பதென்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இருக்கும் பொதுவான பழக்கங்களில் ஒன்று



சிலரோ டென்ஷன் ஆகிவிட்டால் போதும் உடனே நகங்களை கடிக்க தொடங்கிவிடுவார்கள்



நகம் கடிப்பதால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா?



நகங்களை தொடர்ந்து குடிப்பதால் தசைப்பகுதிகளில் வீக்கம் உண்டாகலாம்



சமயங்களில் ஈறுகளில் காயம் மற்றும் இரத்த கசிவு ஏற்படலாம்



பற்களில் கறைகளை உண்டாக்கலாம்



பற்களில் விரிசலை ஏற்படுத்தவும் கூடும்



நகங்களை விழுங்கிவிட்டால் வயிற்று வலி போன்ற பிரச்னைகள் வரலாம்