பிரியாணி, கறி குழம்பு போன்றவற்றில் பட்டயை பயன்படுத்துவோம் பட்டையில் தனித்துவமான சுவையும் மணமும் காணப்படுகிறது பட்டை பொடியில் டீயும் செய்யப்படுகிறது இதில் எக்கச்சக்கமான நன்மைகள் நிறைந்துள்ளன பாலிஃபினால்ஸ் எனும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது உடல் எடையை குறைக்க விரும்புவோர், பட்டை டீயை குடிக்கலாம் பட்டை டீ ஜீரணத்தை மேம்படுத்தும். அதனால் உடல் எடை குறையலாம் இதன் சுவை அதிகமாக சாப்பிடும் எண்ணத்தை தடுக்கும். இதனாலும் உடல் எடை குறையலாம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவலாம் பட்டையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதும் ஆபத்து