குழந்தைகளுக்கு ஏற்படும் 7 பொதுவான உடல் பாதிப்புகள்..! ஃப்ளூ போன்ற சுவாச பிரச்சினைகள் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சளி, இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் குளிர்காலத்தில், ஜலதோஷம் வைரஸ் காய்ச்சலுக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு குழந்தையையும் பாதிக்கிறது காதுகளில் தொற்று ஏற்படலாம் குளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பு ஏற்படலாம் குளிர்காலங்களில் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள் ஏற்படலாம்