மாணவரியாக வளர்ந்து கிடக்கும் வேப்ப மரத்தில் இவ்வளவு நன்மைகளா?



கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி வேப்ப மரத்திற்கு உண்டு என சொல்லப்படுகிறது



வயிற்றில் பூச்சி இருந்தால் வேப்பம்பழத்தை சாப்பிடலாம்



வேப்பிலையை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்க்க பித்தத்தால் ஏற்படும் மயக்கம் சரியாகலாம்



குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகலாம்



வேப்பிலை கசாயம் கிருமிகளை கொன்று காய்ச்சலை குணப்படுத்தலாம்



வேப்பங்கொழுந்து எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமடையலாம்



சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்



வேப்பங்குச்சியால் தினந்தோறும் பல் துளைக்கினால் பற்கள் வலிமை பெறலாம்



வேப்பிலை, மஞ்சள் அரைத்து பூசி வந்தால் பித்தவெடிப்பு, பாத எரிச்சல் குறையலாம்