சீரகத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது



ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சீரகம் உதவலாம்



பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுகளில் இருந்து காக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீரகம் உதவும்



உடல் எடையை குறைப்பதில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது



மாதவிடாய் சுழற்சியை சீராக்க சீரகம் உதவலாம்



வயிற்றிலும், குடலிலும் உள்ள வாயுவை வெளியேற்ற சீரகம் உதவலாம்



சீரகம் ரத்தத்தில் பித்தத்தின் அளவை கட்டுப்படுத்த உதவலாம்



சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைக்க சீரகம் உதவும்



செரிமான கோளாறுகளை தடுக்க சீரகம் உதவலாம்