நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வந்தனர். நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று நடந்து முடிந்துள்ளது. தம்பதி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க தளபதி விஜய்- நடிகர் அஜித் வருகை எனத் தகவல். நாவூறும் சுவை; பலாப்பழ பிரியாணி... புளிக்குழம்பு... இளநீர் பாயசம்... நயன்தாரா - விக்னேஷ் சிவன் கல்யாண விருந்து மெனு! ரஜினி, மணிரத்னம் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். வரும் சனிக்கிழமை நயன்தாரா - விக்னேஷ் சிவன் செய்தியாளர் சந்திப்பில் மக்களிடம் பேச உள்ளனர். அழகு கொஞ்சும் தாரகைக்கு கல்யாணம். இன்று மாலைக்குள் திருமண புகைப்படங்கள் வெளியாகும் எனத் தகவல்.ஜே வாழ்த்துகள் நயன்தாரா விக்னேஷ் சிவன்