இதயத்தை நலத்துடன் வைப்பதற்கு சில வழிகள்:

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்

உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்

மனதை அமைதியுடன் வைத்திருங்கள்

தியானத்தை மேற்கொள்ளவும்

உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள்

உடலின் கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி பரிசோதனைகள் மேற்கொள்ளவும்

இதயம் வலிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்

உணவில் கட்டுபாடுடன் இருக்கவும்