ABP Nadu

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

ABP Nadu

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 5,233 ஆக உயர்வு

ABP Nadu

28,857 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஒருநாள் கொரோனா பாதிப்பு 41 சதவீதம் அதிகரிப்பு

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 758 ஆக உயர்வு

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,881 பேர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழப்பு

இதுவரை கொரோனா தொற்றால் 5.24715 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் 3,300 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை 4.263671 கோடி பேர் குணமடைந்துள்ளனர்