தினசரி உடற்பயிற்சி சிறுநீரகத்துக்கு மிக மிக நல்லது வலி நிவாரண மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் உணவியல் நிபுணரை ஆலோசித்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடியுங்கள் உங்கள் குடும்பத்தாரின் மருத்துவ வரலாறை தெரிந்து அதற்கேற்ப ஆரோக்கியத்தைப் பேணுங்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை சீரான கால இடைவெளியில் வழக்கமாக பரிசோதியுங்கள் புகைப் பழக்கத்திலிருந்தும், மதுவிலிருந்தும் விலகியிருங்கள், முடிந்தால் இப்பழக்கங்களை நிறுத்தி விடுங்கள்