நயன்தாரா நடிப்பில் ’ஓ2’ படம் வரும் ஜூன் 17
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது


ப்ரேமம் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கும்
'கோல்ட்’ படத்தில் ப்ரித்விராஜுடன் நயன் நடிக்கிறார்


மோகன் குமார ராஜா இயக்கும் 'காட்ஃபாதர்’
படத்தில் சிரஞ்சீவி உடன் நடித்து வருகிறார் நயன்


’மாயா’ இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில், ஹாரர் த்ரில்லர்
கதையான கனெக்ட் படத்தில் நடிக்கிறார்


அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்தில்
நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்