முட்டை வெள்ளைக்கரு 90 % நீர் மற்றும் 10% புரோட்டீனால் ஆனது வெள்ளைக் கரு அதிக புரோட்டீன் மற்றும் குறைவான கலோரிக்கள் கொண்ட சிறந்த டயட் உணவு கொழுப்பு சிறிதும் அற்ற உணவு என்பதால் பயப்படாமல் அதிகம் உண்ணலாம் எடைக் குறைப்புக்கு முட்டை வெள்ளைக் கரு பெரிதும் உதவுகிறது நரம்பு மண்டலத்துக்கு உதவும் கோலின் (cholin) எனும் ஊட்டச்சத்தை வெள்ளைக் கரு கொண்டுள்ளது உடல் தசைகளை உறுதி செய்ய முட்டை வெள்ளைக் கரு பெரிதும் உதவுகிறது உடல் சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது கால்சியம் சத்து அதிகம் நிறைந்தது. எலும்புகளுக்கு பெரும் நன்மை பயக்கக்கூடியது