ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் 15ல் உள்ள சில சிறப்பம்சங்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.. ஐஒஎஸ் 15 ல் சில சிறப்பம்சங்கள் Hidden Features ஆக மறைந்து இருக்கும். அப்படி இருக்கும் சில முக்கியமான அம்சங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. முதலில் ஃபோகஸ் மோட்(Focus Mode) இந்த ஃபோகஸ் மோட் மூலம் தேவையில்லாமல் வரும் Notification களை நீங்கள் தவிர்க்க முடியும். அடுத்து ஷேர் ப்ளே(Share Play) ஃபேஸ் டைம் சேட்டில் இருக்கும் போது நண்பர்களுடன் போட்டோ, பாட்டு ஆகியவற்றை பகிர இந்த ஷேர் ப்ளேவை பயன்படுத்தலாம். ஐஓஎஸ் 15ல் மிமோஜி உருவாக்கும் வகையில் ஒரு Memeoji Customization என்ற வசதி உள்ளது. உங்கள் போனிலிருந்த படத்தில் விஷ்வல் லுக்கப் (Visual Lookup) மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்படி ஐஒஎஸ் 15ல் சில முக்கியமான சிறப்பம்சங்களை நீங்கள் நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.