முன்னணி நடிகையாக இருப்பவர் சம்மு.. தமிழ், இந்தி, தெலுங்கு என பேன் இந்தியா நாயகியாக மாறிவிட்டார் காத்துவாக்குல ரெண்டு காதல் சமீபத்தில் வெளியானது பல திரைப்படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. சம்முவின் சில புகைப்படங்கள் வைரல்.. இந்த போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது சிவப்பு உடையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களும் வைரல்தான்.. சாய்ந்து.. சாய்ந்து பார்க்கும் சமந்தா.. கண்ணிலே காந்தம் வைத்துள்ள சமந்தாவாக ஒரு க்ளிக்! நச்சுனு ஒரு போஸ் கொடுக்கும் சம்மு.!