நயன்தாரா போயஸ் கார்டனில் வீடு கட்டி வருகிறார்

நயன் - விக்கி ஜோடி விரைவில் அங்கு குடியேற உள்ளனர்

மிகவும் பிரம்மாண்டமாக அந்த வீடு கட்டுப்படுகிறதாம்

இந்த வீடு 16500 ஸ்கொயர் ஃபீட் எனக் கூறப்படுகிறது.

நீச்சல் குளம், தியேட்டர், ஜிம் என அனைத்தும் உண்டாம்..

பாத்ரூம் மட்டுமே 1500 ஸ்கொயர் ஃபீட்டாம்..

இண்டீரியருக்கு மட்டும் 25 கோடி ரூபாய் செலவு