நயன்தாரா- விக்னேஷ்சிவன் அழகான காதல் ஜோடி இருவருக்கும் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்தது நானும் ரவுடிதான் படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது லேடி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்தநாள் அம்மாவுடன் நயன்தாரா காதலி நயன்தாராவுடன் விக்னேஷ்சிவன் இருவரின் திருமணமும் விரைவில் நடக்க உள்ளது படத்தயாரிப்பிலும் இருவரும் இணைந்து செயல்படுகின்றனர்