நியூசிலாந்து எதிரான இன்று நடைபெறும் முதல்
டி 20 போட்டி அஸ்வினுக்கு 50 வது போட்டியாகும்


அஸ்வின் இதுவரை 49 சர்வதேச டி 20 போட்டிகளில்
விளையாடி 58 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்


சர்வதேச டி 20 போட்டியில் இவரது சிறந்த பந்துவீச்சு
8 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள்


அதேபோல், ஐபிஎல் தொடரில் 167 போட்டிகளில்
விளையாடி 145 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக
அஸ்வின் கடந்த 2017, ஜூலை 9 ல் கடைசியாக விளையாடினார்.


சரியாக 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021
டி 20 உலகக்கோப்பை தொடரில் இடம் பிடித்து அசத்தினார்.


ஐபிஎல் தொடரில் பட்லரை அஸ்வின் மான்கட்
செய்த நிகழ்வு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது