நயன்தாரா தனது 37வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்



1984ம் ஆண்டு கேரளாவில் பிறந்தார் நயன்தாரா



20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் ஜொலித்து வருகிறார்



தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார்



அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நயன்..



அவர் நடித்த அண்ணாத்த சமீபத்தில் வெளியானது


நயன்தாரா நடித்து அவரது ஆண் நண்பர் விக்னேஷ் சிவன் இயக்கிய
காத்து வாக்குல ரெண்டு காதல் விரைவில் வெளியாகவுள்ளது



தென்னிந்தியா முழுவதும் பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார் நயன்



அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாகியுள்ளார்



பர்த்டே கேர்ள் நயனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்