வண்ணமயமான உடையுடன்
வலம் வரும் விநாயகர்


விநாயகப் பெருமானுக்கு
தீபாராதனை காண்பிக்கப்பட்டது


வண்ண மலர்களால்
அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும்
சந்திரசேகரர்


சிறப்பு அலங்காரத்தில்
காட்சி தரும் விநாயகர்


சந்திரசேகரரருக்கு அரோகரா என
முழக்கமிட்டனர்


ராஜகோபுரத்திற்கு தரிசனம்
அளிக்கும் சந்திரசேகரர்


நந்தி பகவானுக்கு காட்சி
தரும் சந்திரசேகரர்