எண்ணற்ற மருத்துவ பலன்கள் கொண்ட இளநீரை விரும்பாதவர்கள் குறைவு



இளநீர் அதிகம் குடிப்பதால் உடலில் சில பக்க விளைவுகளும் ஏற்படும்..



ஆய்வுகளின் படி இளநீர் இரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்



கர்ப்பிணி பெண்களும், தாய்ப்பாலூட்டும் பெண்களும் இளநீர் அதிகமாக குடிப்பது பாதுகாப்பானதல்ல



அதிகளவு இளநீர் குடிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்



இளநீரில் சோடியத்தை விட பொட்டாசியமே அதிகம் உள்ளது



உடலில் அதிகளவு பொட்டாசியம் இருந்தால் அது சிறுநீரின் மூலம் வெளியேற்றபடும்



சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்கவும்



ஒரு டம்ளர் இளநீரில் 46 கலோரிகள் இருக்கிறது



பாட்டில்களில் அடைக்கப்பட்ட இளநீரில் இருமடங்கு கலோரிகள் இருக்கும் வாங்கி குடிக்கும்போது அது உங்கள் எடையை அதிகரிக்கும்