ஒமேகா 3 கொழுப்பு அமிலம், உடலுக்கு தேவையான ஒன்று உடலுக்கு தேவையான கலோரியை அளிப்பதன் மூலம் இவை உடல் ஆற்றலை அதிகரிக்கிறது நுரையீரல் திறனை அதிகரிக்க உதவுகிறது அசைவ உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட சைவ உணவுகள் சில.. ஆளி விதைகள் மற்றும் சப்ஜா விதைகள் போன்ற விதைகளில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன அக்ரூட் பருப்புகள் அதிகமான அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன சோயாபீன்ஸ் உடலுக்கு தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை வழங்குகிறது ப்ளூப்பெர்ரிகளில் குறைந்த அளவில் கலோரிகள் உள்ளன, மேலும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் இதில் நிறைந்து காணப்படுகிறது கிளைக்கோசில் போதுமான அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன