கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் பலரும் சந்திக்கும் சரும பிரச்சினைகளுள் ஒன்று



கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க நேச்சுரல் ஸ்க்ரப்கள்!



தக்காளி மற்றும் சர்க்கரை கலந்து ஸ்க்ரப் செய்யலாம்



ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லில் சர்க்கரை கலந்து அப்ளை செய்யுங்கள்



கடல் உப்பு மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து தடவலாம்



காஃபீ பௌடரில் யோகர்ட் மற்றும் தண்ணீர் கலந்து தடவலாம்



லெமன் ஜூஸில் சர்க்கரை கலந்து தடவலாம்



ஓட்மீல் உடன் யோகர்ட் கலந்து தடவுங்கள்



தேன் மற்றும் கிராம்பு கலந்து தடவலாம்



அரிசி மாவை பயன்படுத்தலாம்