ஒற்றை தலைவலியை ஒரே நிமிடத்தில் நீக்கும் வீட்டு வைத்தியம் மூலிகை டீ அருந்தலாம் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் அதீத வெளிச்சம் உள்ள இடத்தில் இருக்க வேண்டாம் சரியாக உடல் பயிற்சி செய்ய வேண்டும் 8 மணி நேரம் சரியாக தூக்கம் வேண்டும் காஃபி குடிக்க வேண்டும் தினமும் தியானம் செய்ய வேண்டும் இஞ்சி டீ அருந்தலாம் கண்ணாடி அணிதல் சிறந்த தீர்வாக இருக்கும்