இந்தியர்கள் தங்கள் உணவில் சேர்த்துகொள்ளும் பலவற்றில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அப்படி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் உடல்நலனுக்கு நிறைய நன்மைகள் தருகிறது, கற்றாழை- எதையும் குணப்படுத்தும் திறன் கொண்டது. சிறந்த ஆன்டி- பயாடிக் திறன் கொண்ட வேப்பிலை. உடலில் இன்சுலின் சுரப்பை சீர்படுத்தும், இஞ்சி ஓரிகானோ இலைகள் செரிமான மண்டலத்தை சீராக்கும் கிராம்பு அதிக நார்ச்சத்து மிகுந்த வெந்தயம் கிருமி நாசினி என்றழைக்கப்படும் மஞ்சள் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் பட்டை.