முருங்கை கீரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்



முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் உடம்பு வலிகள் நீங்கும்



முருங்கை இலைகளை சமைத்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை நீங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்



அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்



உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்



உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்



நோய் எதிர்ப்புத் சக்தி உருவாக்கும்



தலைமுடி உதிர்வது முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்



அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது



முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்குமாம்