யாரெல்லாம் முயல் கறி சாப்பிடலாம்? உடலில் கொழுப்புக்கள் தங்குவதை தடுக்கும் குடல் பாதையில் பிரச்சனை உள்ளவர்களும் இதனை சாப்பிடலாம் எளிதில் செரிமானமாகக்கூடிய புரோட்டீன்களைக் கொண்டுள்ளது இதயத்தை பாதிக்காத கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் இருக்கிறது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடலாம் முயல் கறியில் கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது முயல் கறியில் சோடியம் குறைவாக இருக்கிறது இதை சாப்பிடுவதற்கு முன், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்