கிவி பழத்தின் நன்மைகள்.. தாதுப்பொருட்களும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன சர்க்கரை நோயை கட்டுக்கொள் வைக்கும் ஆஸ்துமா சளி ஆகியவை குணப்படுத்தலாம் உடல் எடையை கட்டுக்கொள் வைக்க உதவும் ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் செரிமான கோளாறு குணமாகும் உடலுக்கு வலுவூட்டும்