ஸ்மார்ட் போன் வந்த பின் அதனுடன் செல்ஃபிக்களும் பிரபலமானது



செல்ஃபிக்களை அழகாக எடுக்க சில டிப்ஸ் இதோ..



வெளிச்சம் வரும் எதிர் திசையில் நின்று செல்ஃபி எடுக்கவும்



உங்களை சுற்றியுள்ள இடம் பார்க்க அழகாக இருக்க வேண்டும்



வித்தியாசமான கோணங்களில் செல்ஃபி எடுக்கலாம்



ஃப்ரேமின் நடுபகுதியில் இருந்து செல்ஃபி எடுங்கள்



க்ரூப் செல்ஃபி எடுக்க செல்ஃபி ஸ்டிக் பயன்படுத்தலாம்



எடிட்டிங் செயலிகளை பயன்படுத்தலாம்



வித்தியாசமாக போஸ் கொடுத்து பழகுங்கள்



முக்கியமாக க்யூட் சிரிப்பு அவசியமானது..