ஸ்வீட் கார்னில் உள்ள நன்மைகள் சில..

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்

மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம்

உடல் எடையை குறைக்க உதவலாம்

குடல் இயக்கத்தை மேம்படுத்தலாம்

கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது

குறைந்த அளவிலான கலோரி மற்றும் கொழுப்புகள் உள்ளன

இதய நோய் அபாயத்தை குறைக்க உதவலாம்

ஸ்வீட் கார்னை வைத்து பல ரெசிபிகளை செய்யலாம்

குழந்தைகளுக்கு சிற்றுண்டியாக கொடுக்கலாம்