குழந்தைகளின் லன்ச் பாக்ஸில் இதையெல்லாம் வைக்காதீங்க!



இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்



முன்னால் மீதமான உணவுகள்



வறுத்த உணவுகள்



பதப்படுத்தப்பட்ட இறைச்சி



நொருக்கு தீனி



எனர்ஜி பானங்கள்



செயற்கை இனிப்புகள்



ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து பழகுங்கள்



அவர்களின் டயட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்க்கலாம்