சர்க்கரை நோயாளியா நீங்கள்? அப்போ இப்படி உடற்பயிற்சி செய்யுங்கள்!

ஜாக்கிங் போகலாம்

சைக்கிள் ஓட்டலாம்



நீச்சல் பயிற்சி செய்யலாம்

யோகா பயிற்சி செய்யலாம்

நடனப் பயிற்சி செய்யலாம்

படிகட்டுகளில் ஏறலாம்

உடற்பயிற்சியுடன் சீரான உணவு பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும்

மருத்துவர் ஆலோசனையை பெறுவது அவசியம்

அளவுக்கு மீறி தீவரமாக உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல