வாட்ஸ் அப் செயலியில் உலகம் முழுவதும் பல பயனாளர்கள் உள்ளனர்



வாட்ஸ் அப் குறுஞ்செய்தியை நீங்கள் படித்தது அடுத்தவருக்கு தெரிய வேண்டாமா?



அதற்கு நீங்கள் உங்களுடைய ஃபோனை Flight Mode ல் போட்டு படிக்க வேண்டும்



படித்த பிறகு வாட்ஸ் அப் செயலியை மூடினால் நீங்கள் படித்தது அனுப்பியவருக்கு தெரியாது



வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு லைவ் லொக்கேஷன் அனுப்புவது எப்படி தெரியுமா?



வாட்ஸ் அப் செயலில் நீங்கள் விரும்பவருக்கு லொக்கேஷன் அனுப்பலாம்



அதனால் நீங்கள் இருக்கும் இடம் அவர்களுக்கு தெரியும்



வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியை எப்படி போல்ட் செய்து அனுப்ப தெரியுமா?



வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பிய செய்தி போல்ட் ஆக வர ** என்ற குறியீட்டிற்குள் அடிக்க வேண்டும்



இவ்வாறு வாட்ஸ் அப்பில் சில ட்ரிக்ஸ்கள் இருக்கிறது