சின்னத்திரை நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்



சில குறும்படங்களில் நடித்துள்ளார்



சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்



சேட்டை, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்



லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்



2021ஆம் ஆண்டு ராகவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்



இவர், சிங்கப்பூரில் உள்ள கார்டன்ஸ் அட் எ பே என்ற இடத்திற்கு சென்றுள்ளார்



அவதார் படத்தில் வருவதுபோல், அங்கு தத்ரூபமாக காட்சியமைப்புகள் வைக்கப்பட்டுள்ளது



அங்கு தனது கணவருடன் அவர் சில புகைப்படங்களை எடுத்துள்ளார்



இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன