48 வயதிலும் அதிரிபுதிரி ஃபிட்னஸ்..வைரலாகும் ஹ்ருத்திக் ரோஷன் போட்டோ! பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹ்ருத்திக் ரோஷன் ஹ்ருத்திக் ரோஷன், 1980-ல் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார் 2000 இல் வெளிவந்த கஹோ நா.. பியார் ஹை திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கினார் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விக்ரம் வேதா அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது சட்டையை தூக்கி தனது வயிற்றுப் பகுதியில் இருக்கும் சிக்ஸ் பேக்ஸை வெளிகாட்டுவது போல் போஸ் கொடுத்துள்ளார் அவரது ஃபிட்னஸை பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள் இவரை போல் உடலை பராமரிக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் ஹ்ருத்திக் ரோஷனுக்கு 48 வயது என்பது குறிப்பிடத்தக்கது