ஜெர்மி ரென்னர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

இளம் வயதில் அழகுக் கலை நிபுணராக பணியாற்றினார்

தற்காப்பு கலையில் கைதேர்ந்தவராக திகழ்கிறார்

டிரம்ஸ், கிட்டார் உள்ளிட்ட இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் கொண்டவர்

ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்

வீடுகளை மறுசீரமைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்

இரண்டு முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

மார்வெல் திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்

தற்போது mayor of kingstown சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

மார்வெல் திரைப்படங்கள் மூலம் மட்டும் ரூ.400 கோடி ஊதியமாக பெற்றுள்ளார்

ஜெர்மி ரென்னர் இடம்பெறாத ஒரே அவெஞ்சர்ஸ் திரைப்படம் “இன்பினிட்டி வார்”