தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரெட் ஜோடி-சினேகா பிரசன்னா



இவர்கள் நண்பர்களுடன் இணைந்து துபாயில் புத்தாண்டு கொண்டாடினர்



தங்களது குழந்தைகளுடன் சினேகா-பிரசன்னா



மகிழ்ச்சியுடன் போஸ் கொடுக்கும் சினேகா-பிரசன்னா குடும்பத்தினர்



துபாய் டவர் முன் எடுத்துக்கொண்ட போட்டோ



கணவரை காதலுடன் பார்க்கும் சினேகா



இந்த புகைப்படங்களை நடிகை சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்



இதற்கு பலரும் லைக்ஸ் குவித்து வருகின்றனர்



ரசிகர்கள் தங்களது அன்பினை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்



இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன